மஞ்சப்பை -விழிப்புணர்வு நிகழ்ச்சி – முன்னாள் எம்எல்ஏ நா. கார்த்திக் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கினார்

gh3-e1647872199567.jpg

கோவை மாநகராட்சி மற்றும் கோவை தியாகி குமரன் மார்க்கெட் அனைத்து காய்கறி வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்திய, மீண்டும் மஞ்சப்பை -விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் முன்னாள் எம்எல்ஏ நா. கார்த்திக் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கினார்.மேலும் மாநகராட்சி உதவி ஆணையாளர் சங்கர், கோவை தியாகி குமரன் சங்க தலைவர் எம். ராஜேந்திரன், ஆசிக் அலி , பெரிய கடைவீதி பகுதிக்கழகம்-2 பொறுப்பாளர் மாமன்ற உருபினர் மார்க்கெட்,மற்றும் கோவை திமுக மாமன்ற உருபினர்கள் எம். மனோகரன், பி. மாரிச்செல்வன், வி.பி.முபசீரா , திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் உடன்யிருந்தனர்

scroll to top