மக்கள் நீதி மைய வேட்பாளர் பிரசாரம்

மதுரையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், நடைபெற்ற தேர்தலில், மதுரை மாநகராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தலுக்கு மக்கள் நீதி மையத்தின் சார்பில் முத்துராமன் போட்டியிடுகிறார்.
இவர், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரத்தை தொடங்குகிறார்.

scroll to top