மக்களுக்கு மஞ்சள் பையை வழங்கிய வெல்ஃ பேர் கட்சி

தமிழக அரசு அறிவித்துள்ள மீண்டும் மஞ்சள்பை திட்டத்தை அமல்படுத்தும் விதமாக, வெல்ஃபேர் கட்சி மதுரை மாவட்டதலைவர் எம்.பி.
ஹிதாயத்துல்லாஹ் தலைமையில், மதுரை அண்ணாநகர் பகுதி உழவர்சந்தையில் காய்கறி வாங்க வந்த பொதுமக்களுக்கு பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் மஞ்சள்பை துணிகளை பயன்படுத்துங்கள் என்று மஞ்ச பைகளை மக்களுக்கு விநியோகம் செய்தார்,
எஸ்.அக்னி வீரன். வெல்ஃபேர் மாவட்ட துணைத் தலைவர் க.சிதம்பரம்
தமிழ் புலிகள் கட்சி தென் மண்டல அமைப்புச் செயலாளர்
தமிழ் புலிகள் கட்சி தென்மண்டல அமைப்புச் செயலாளர் தா.மாலின் விடுதலை சிறுத்தை கட்சி மாநிலச் செயலாளர்,
பஷீர் ஜமாத்தே, இஸ்லாமி ஹிந்த் வெல்ஃபேர் கட்சி மாவட்டத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

scroll to top