மகளிரணி நிர்வாகிகளுடன் மகளிர் தினம் கொண்டாடிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

IMG_20230308_133137.jpg

​உலக மகளிர் தினத்தை முன்னிட்டு  கோவையில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி மற்றும் அவரது மனைவி வி.வித்யாதேவி ஆகியோர் அதிமுக மகளிர் அணி நிர்வாகிகளுடன்  இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.  அப்போது மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் தோப்பு க. அசோகன், பகுதி ​அதிமுக செயலாளர் த மதனகோபால், மகளிரணி  நகர செயலாளர் கிளி (எ)  ஷகிலா பேகம் ஆகியோர் உடனிருந்தனர்.​​

scroll to top