போலீசாரை தாக்கிவிட்டு கைதி தப்பி ஓட்டம்

ஆம்பூர் துத்திப்பட்டு பகுதியில் போலீசாரை தாக்கிவிட்டு கைவிலங்குடன் கைதி தப்பி ஓடினார். கோவை உதவி ஆய்வாளர் ராஜாமுகமது மற்றும் காவலர்களை தாக்கிவிட்டு திருட்டு வழக்கு கைதி கணேஷ் தப்பி ஓட்டம்.

scroll to top