போக்குவரத்து நெரிசல் 3 கி.மீ ஓடி நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்

2e.jpg

பெங்களூரில் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணர் நந்தகுமார் நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்ய காரில் சென்றபோது சாலையில் திடீரென போக்குவரத்து நெரிசலால் 3 கி.மீக்கு ஓடிச்சென்று சரியான நேரத்தில் மருத்துவமனையை அடைந்து நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்தார். அந்த நோயாளி தற்போது நலமாக உள்ளார்.
இச்செயலால் மருத்துவருக்கு பாராட்டுகள் குவிந்து உள்ளது.

scroll to top