பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

sekar2-scaled.jpg

கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில் கோயில் யானை குளிப்பதற்கு பிரத்யேகமாக கட்டப்பட்டு வரும் குளியல் தொட்டியினை இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இந்து சமய அறநிலைய துறை ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் உள்ளனர்.

scroll to top