பேரறிஞர் அண்ணா 54வது நினைவாஞ்சலி -மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினர்

1-scaled.jpg

பேரறிஞர் அண்ணா 54ஆவது நினைவாஞ்சலியை முன்னிட்டு கோவை அவிநாசி சாலை உள்ள அண்ணா சிலைக்கு முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் பி ஆர் ஜி அருண்குமார், அம்மன் அர்ச்சுணன், கே ஆர் ஜெயராமன், முன்னாள் அமைச்சர் செ.மா.வேலுசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .

scroll to top