பெரியார் சிலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மரியாதை

தந்தை பெரியாரின் 49 வது நினைவு தினத்தையொட்டி, கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில் உள்ள தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன், முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், தந்தை பெரியார் திராவிடர் கழகம் மாநில பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் ஆகியோர்.

scroll to top