பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸார், ஆர்ப்பாட்டம்

IMG-20220402-WA0006.jpg

மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் விலை உயர்வைக் கண்டித்து, மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

scroll to top