பூக்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை விவசாயிகள் கவலை

WhatsApp-Image-2023-05-17-at-9.57.52-AM.jpeg

திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு திண்டுக்கல்லை சுற்றி உள்ளகிராமங்களிலிருந்து விவசாயிகள் விளைவிக்க கூடிய பூக்கள் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

ரோஜா பூ வரத்து குறைவாக வந்த நிலையில், விஷேச தினம் இல்லாததாலும், செண்ட் ஃபேக்டரிக்கு பூக்கள் கொள்முதல் இல்லாததாலும், கடந்த காலங்களில் 60 முதல் 100 ரூபாய் வரை விற்பனையான ரோஜா பூக்கள் தற்போது, 30 முதல் 40 வரை விலை போவதால், விவசாயிகள்
கவலையடைந்துள்ளனர்.

scroll to top