புரட்டாசி சனிவாரம் – அலங்காநல்லூரில் வெங்கிடஜலபதிக்கு சிறப்பு அபிஷேகம்

:

:

மதுரை மாவட்ட.ம் அலங்காநல்லூர், வெள்ளிமலை ஸ்ரீவெங்கடாஜபதி கேரவிலில் ,புரட்டாசி மாத கடைசி சனிவார உற்சவ விழாவில், வெள்ளிமலை வெங்கடாஜலபதி மற்றும் ஸ்ரீதேவி, பூமாதேவிக்கு சிற|ப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனையும் அன்னதானமும் நனட பெற்றது.

scroll to top