புதுமை பெண் திட்டம்: நவ.1 முதல் 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

sample-1.jpg

புதுமைப் பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற நவம்பர் 1ம் தேதி முதல் நவம்பர் 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் பயன்பெற https://www.pudhumaipenn.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.மேலும் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின், சமூகநல இயக்குனரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 91500 56809, 91500 56805, 91500 56801 மற்றும் 91500 56810 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். என்று தெரிவித்துள்ளனர்.

scroll to top