புதிய சாதனையை படைத்த அரபிக்குத்து பாடல்

‘மாரி 2’ படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் தனுஷ் எழுதி தீ-யுடன் இணைந்து பாடிய ‘ரவுடி பேபி’ பாடல் வெறும் 16 நாட்களில் 100 மில்லியன்ஸ் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்தது. அதன் பின்னர் பல சூப்பர் ஹிட் பாடல்கள் வந்தாலும் அந்த சாதனையை முறியடிக்கவில்லை. இந்த நிலையில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் பாடல் வரிகளில் அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி இருவரும் இணைந்து ‘பீஸ்ட்’ படத்தில் பாடிய ‘அரபிக்குத்து’ பாடல் 12 நாட்களில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

scroll to top