புதிய கட்டணம் அமலுக்கு வந்த நாளில் இருந்து புதிய கட்டணம் வசூலிக்கப்படும்

Untitled-1-copy-3.jpg

60 நாட்களுக்கு ஒரு முறை எடுக்கப்படும் மின் கணக்கீட்டில், புதிய கட்டணம் அமலுக்கு வந்த நாளில் இருந்து புதிய கட்டணமும், அதற்கு முந்தைய நாட்களுக்கு பழைய கட்டணமும் வசூலிக்கப்படும்.மின் கட்டணம் அதிகமாக இருப்பதாக சிறுகுறு நிறுவனங்கள் கருத்து தெரிவித்தன் பேரில், உத்தேசிக்கப்பட்ட தொகையை விட குறைவான அளவில் தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அவர்தெரிவித்தார்.

scroll to top