மருத்துவமனையில் இருந்து கமல்ஹாசன் வீடு திரும்பினார்

Untitled-1-copy-7.jpg

தொடர் காய்ச்சல் காரணமாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், லேசான காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் சென்னை போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் கமல்ஹாசன் வீடு திரும்பினார்,மருத்துவ பரிசோதனையில் எந்த வித பாதிப்பும் இல்லை என தெரிய வந்ததால் வீடு திரும்பினார்

scroll to top