பிரதமர் மோடியின் தாயார் மருத்துவமனையில் அனுமதி

modi.jpg

File Image

​பிரதமர் மோடியின் தாயார்​ ஹீராபேன் ​​வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட  ​உடல்நலக்குறைவு காரணமாக, அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை சீராக ​உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறி​க்கை வெளியிட்டு உள்ளது.​ இந்த நிலையில் குஜராத் வருகை தந்த பிரதமர் மோடி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள தனது தாயாரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.​

scroll to top