பிபின் ராவத் உள்பட உயிரிழந்த 13 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் உள்பட 13 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

scroll to top