பிபின் ராவத் உடலுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை நேரில் அஞ்சலி

vbb-2-e1639035605805.jpg

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உடலுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

scroll to top