பால் விலை உயர்வை கண்டித்து 1200 இடங்களில் பாஜக ஆர்ப்பாட்டம்.

IMG-20220508-WA0004.jpg

தமிழகஅரசு ஆரஞ்சு பால் பாக்கெட் விலையை ரூ.60ஆக உயர்த்தியுள்ளதை கண்டித்து, பாஜக சார்பில், வரும் 15ந்தேதி 1200 ஒன்றியங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார்.

scroll to top