பால்பாக்கெட்டுகளில், கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த ஆவின் நிர்வாகம்

WhatsApp-Image-2021-12-25-at-1.16.31-PM.jpeg

மதுரையில் இன்று விற்பனைக்கு வந்த பால் பாக்கெட்டுகளில், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் என, அச்சிடப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகப்பட்டது.

இதேபோல, மதுரை ஆவின் நிர்வாகமானது, அனைத்துமத பண்டிகை காலங்களிலிலும், பால்பாக்கெட்டுகளில், வாழ்த்து தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

scroll to top