பாலமேட்டில் அன்னதானம்

WhatsApp-Image-2023-04-04-at-19.19.06.jpg

மதுரை மாவட்டம், பாலமேடு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஸ்ரீ மாரியம்மன் பங்குனி பொங்கல் உற்சவ விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு பாலமேடு காமராஜர் நண்பர்கள் குழு மற்றும் நாடார் தேசிய பேரவையினர் கலந்து கொண்டு நடத்திய வைத்த 15 ஆம் ஆண்டு அன்னதானம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

scroll to top