பாலமேடு மகாலிங்க சுவாமி மடத்தின் நிர்வாகிகள்

மதுரை மாவட்டம் பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்துக்கு கமிட்டி புதிய நிர்வாகிகளாக தலைவர் மலைச்சாமி செயலாளர் பிரிவு பொருளாளர் சோதி தங்கமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் அவர்களிடம் முன்னாள் நிர்வாகிகளான தலைவர் ராஜேந்திரன் செயலாளர் வேலு பொருளாளர் மனோகரவேல் பாண்டியன்மற்றும் புதிய உறுப்பினர்கள் பழைய உறுப்பினர்கள் கலந்து கொண்டு புதிய தலைவர் பொருளாளர் இடம் பொறுப்புகளை ஒப்படைத்தனர்.

scroll to top