பாலமேடு பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடுதல்

மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சியில், வளாகம் முன்பாக குடியரசு தின விழா தேசிய கொடியை செயல் அலுவலர் பா.தேவிஏற்றி வைத்தார். பிறகு உறுதிமொழி எடுத்துக்
கொண்டனர். இதில், வரி தண்டலர் கிரண்குமார் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் தியேட்டர்கள் முன்பாக மரக் கன்றுகளை நடவு செய்யப்பட்டன.

scroll to top