பாலமேடு பத்திரகாளியம்மன் மாரியம்மன் பங்குனி பொங்கல் திருவிழா

WhatsApp-Image-2023-04-03-at-3.42.10-PM.jpeg

மதுரை மாவட்டம், பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு தனித்து பிரதான பாத்திக்கப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் பங்குனி பொங்கல் விழாவில் பக்தர்கள் கலந்து தங்கள் வேண்டுதல் நிறைவேறும் வகையில், அக்னி சட்டி எடுத்தல் பால்குடம் எடுத்தல் அழகு குத்தி வருதல் குழந்தைகளை கரும்புத்தொட்டில் சுமந்து வருதல் மாவிளக்கு எடுத்தல் அக்கினிசட்டி எடுத்தல், பால்குடம் எடுத்தல், அழகு குத்துதல், மாரியம்மன் மின் அலங்காரத்துடன் பூ பல்லாக்கு அலங்காரத்துடன் மங்கள மேள இசை முழங்க வானவேடிக்கையுடன், முளைப்பாரி நகர் ஊர்வலம் வருதல் மற்றும் அன்னை பத்திரகாளியம்
மனுக்கு பொங்கல் வைத்து, அபிஷேகம் செய்தல் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை, பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்தினர் செய்து வருகின்றனர்.

scroll to top