மதுரையில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பாக, 18 பெட்ரோல் பங்க்குகளில் தரச் சான்று பெற்ற பெட்ரோல் பங்குகள் இயங்கிவருகின்றன. சான்று பெற்று இருந்தால், அங்கு விற்கப்படும் பெட்ரோலிய சுத்தமாகவும் அளவுகள் சரியானதாகவும் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பாக, 2019 ல் தொடங்கி இந்த ஆண்டின் விழாவையொட்டி, மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள பல்கில்
ரூ.100-க்கு பெட்ரோல் வாங்கினால், ரூ 5-க்கு இலவசமாகவும் ரூ 500,க்கு ரூ 25 கூடுதலாக பெட்ரோல் வழங்கி வருகிறது. இதனால், இப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் இந்த குறிப்பிட்ட பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு செல்கின்றனர்.