பாதுகாப்பு கவுன்சிலிலிருந்து ரஷியாவை நீக்க வேண்டும்

zelnsky-1.jpg

உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் தாக்குதல், இனப் படுகொலைக்கு இணையானதாகும். பாதகமான வழியைத் தேர்ந்தெடுத்துள்ள ரஷியாவிடமிருந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்த உறுப்பினர் பதவியை உலக நாடுகள் பறிக்க வேண்டும். ரஷியாவின் ராணுவ நடவடிக்கைகள் ஒரு அரச பயங்கரவாதம் ஆகும். உக்ரைனில் அந்த நாடு நடத்தி வரும் தாக்குதல் குறித்து சர்வதேச போர்க் குற்ற நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என்றார் அவர்.

scroll to top