பாஜகவினர் மீது மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு

பஞ்சாபில் பிரதமரின் வருகையின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகளை குற்றஞ்சாட்டி காங்கிரஸ் அரசு பழிபோடும் பாரதிய ஜனதா கட்சியை கண்டிப்பு மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

scroll to top