பள்ளி மாணவர்களுக்கு சம-பாலின உடை: கேரளா அரசுப் பள்ளி

கேரளாவில் தொடக்க கல்வி பள்ளிகளில் பாலின சமத்துவ உடைகள் சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது பிளஸ் ஒன் பயிலும் மாணவிகளும் மாணவர்களை போன்று சர்ட், பெண்ட் அணிந்து பள்ளிக்கு வந்தனர்.கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்கள், மாணவிகள் ஆகியோருக்கு ஒரே மாதிரியான உடை சீருடையாக வழங்கப்பட்டுள்ளது. பாலின பேதங்களை போக்கும் வகையில் இம்முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

scroll to top