பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர்களுக்கான கோடைகால சிறப்பு கணினி பயிற்சி

WhatsApp-Image-2023-05-11-at-1.35.45-PM.jpeg

விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் கூடம் சேரிட்டி அண்ட் சோசியல் டிரஸ்ட் சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர்களுக்கு கோடைகால சிறப்பு கணினி பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி, விருதுநகர் காவல்துறை சார்பு ஆய்வாளர் சேகர் தலைமை வகித்தார், ஓய்வு பெற்ற தீயணைப்பு நிலையஅலுவலர் தர்மராஜன் முன்னிலை வகித்தார் ,

கூடம் சேரிட்டி அண்ட் சோசியல் டிரஸ்ட் நிறுவனர் த.சீதாலட்சுமி வரவேற்றார். அதனைத் தொடர்ந்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு லேப்டாப் பேக் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது .

scroll to top