நீர்மோர்ப் பந்தல் திறப்பு விழா

dfs-e1649168054359.jpg

கோவை இ. எஸ். ஐ. மருத்துவமனை அருகில், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், நீர்மோர்ப் பந்தலை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் அமைச்சர் வி செந்தில் பாலாஜி திறந்து வைத்து,பொதுமக்களுக்கு நீர்மோர்,இளநீர்,தர்பூசணிப் பழம்,முலாம் பழம்,ஆகியவற்றை வழங்கினார். அருகில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக் மாமன்ற உறுப்பினர்கள் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், திமுக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

scroll to top