‘நீட் விலக்கு, கல்விக் கொள்கை குறித்து பிரதமரிடம் கோரிக்கை’: முதல்வர் ஸ்டாலின்

vikatan_2021-04_cde29a82-2100-4d5d-8a45-79310ff29e18_607f4e73eb7fa.jpg

தில்லிக்கு ஒரு நாள் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின்,  மாலை பிரதமர் மோடியை சந்தித்து,தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாலும், நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் பேசவுள்ளேன். நீட் விலக்கு, புதிய கல்விக் கொள்கை, காவிரி, மேக்கேதாட்டு உள்ளிட்டவை குறித்து வலியுறுத்துவேன் எனத் தெரிவித்தார்.

scroll to top