நிரந்தரமான புதிய வீடுகள் வழங்க கோரி இலங்கை தமிழர்கள் மனு

மதுரை மாவட்டம், திருவாதவூர் அருகே முற்றிலும் அடிப்படை வசதிகள் இல்லாத குடியிருப்பில் வாழும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு நிரந்தரமான புதிய வீடுகள் கட்டித்தர வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த மதுரை மாவட்ட திருவாதவூர் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் மக்கள்.

scroll to top