நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரியாக பரமேஸ்வரன் நியமனம்

parameswaran-iyer.png

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு, மத்திய திட்டக்குழு கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக நிதிஆயோக் என்ற புதிய அமைப்பு உருவாக்கப் பட்டது. இந்த அமைப்பு  2015ம் ஆண்டு ஜ னவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து செயல்பட்டு வருகிறது. இதில் நிதி (NITI – National Institution for Transforming India) என்பதன் பொருளாகும்.தற்போது, நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வரும், அமிதாப் கந்த் இருந்து வருகிறார்.  இவர் கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவர் நிதி ஆயோக் அமைப்பின் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர், ஜூன் 30 உடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தலைவராக ஐஏஎஸ் அதிகாரியான பரமேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

scroll to top