“நான் அரசியலுக்கு வருவதை மக்களும் மகேசன் கையில் உள்ளது” லெஜண்ட் சரவணன்

கோவை அவிநாசி ரோடு விரியம் பாளையம் சாலையில் பிரைடல் ஸ்டுடியோ நூர் திறப்பு விழா நடைபெற்றது.பிரைடல் ஸ்டுடியோவை நடிகரும் பிரபல தொழிலதிபருமான லெஜென்ட் சரவணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மணப்பெண்களுக்கான நவீன மேக்கப் சாதனங்களை பார்வையிட்டார்.திறப்பு விழாவில் பங்கேற்க வந்த நடிகர் சரவணன் பிரைடல் மேக்கப் நிறுவனத்தின் உரிமையாளர் நூர் முஹம்மது வரவேற்றார்.அவருடன் ரசிகர்களும் வரவேற்பளித்தனர்.நிகழ்ச்சியில் லெஜன்ட் சரவணன் நடிகர் ரோபோ சங்கர் அப்புகுட்டி மற்றும் மக்கள் தொடர்பாளர் நிகில்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

scroll to top