நாடு முழுவதும் 13 மாநிலங்களில்PFI அமைப்பினரின் வீடுகளில் என்ஐஏ சோதனை

ghf.jpg

தமிழகம் உள்பட நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள PFI அமைப்பினரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை.தமிழகத்தில் கோவை, சென்னை, மதுரை, தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்த சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளது.கோவையில் கரும்பு கடையில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்தனர்

scroll to top