நாகர்கோவில் – திருவனந்தபுரத்திற்கு மீண்டும் பேருந்துகள் இயக்கம்

கொரோனா பரவலால் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் பேருந்துகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக இயக்கப்படாமல் இருந்த நிலையில் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக நாகர்கோவில், கோயம்புத்தூர், பழனி, வேளாங்கண்ணி, தென்காசி ஆகிய இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்றார் .

scroll to top