நல்லகண்ணுவின் 97வது பிறந்த நாள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 97வது பிறநத நாளன்று இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் பசீர் அகமது சார்பாக விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்

scroll to top