நடிகை கஜோலுக்கு கொரோனா தொற்று

கடந்த சில வாரங்களாக திரைத்துறையைச் சேர்ந்த பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், 47 வயதான நடிகை கஜோல் தனக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராமில் தனது மகள் நைசாவின் படத்தைப் பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

scroll to top