நடிகர் விஜயின் படங்களைப் பார்க்காதீர்கள் – மதுரை ஆதீனம்

maduraiaadhinam1-1629782125-1654485624.jpg

தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படம் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்று குடும்ப பின்னணி படமாக இருக்கும் என படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் மதுரை ஆதீனம் நடிகர் விஜய் நடிக்கும் படங்களை பார்க்க வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த  கூறுகையில், “இந்துக்களை அவமதிக்கும் வகையில் நடிகர் விஜய் பேசிய திரைப்படங்களை பார்க்காதீர்கள்.என்று கூறியுள்ளார்

scroll to top