நடிகர் சூர்யா, பாலிவுட் நடிகை கஜோலுக்கு ஆஸ்கர் அகாடமி அழைப்பு

Pi7compressedghf.jpg

நடிகர் சூர்யா, பாலிவுட் நடிகை கஜோலுக்கு ஆஸ்கர் அகாடமி அழைப்பு விடுத்துள்ளது. ஆஸ்கர் அகாடமி உறுப்பினர்களாக 397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இதில் நடிகர் சூர்யா மற்றும் பாலிவுட் நடிகை கஜோல் பெயர் இடம்பெற்றுள்ளது.

scroll to top