நடிகர் ஆர்.என்.ஆர் மனோகர் உடல்நலக்குறைவால் காலமானார்

rnrmanohar.jpg

விஸ்வாசம், காப்பான் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகரும் இயக்குனருமான ஆர்.என்.ஆர் மனோகர். இவர் ஏற்கனவே நகுல் நடித்த மாசிலாமணி எனும் திரைப்படத்தையும், நந்தா நடித்த வேலூர் மாவட்டம் எனும் திரைப்படத்தையும் இயக்கியும் உள்ளார். 61 வயதாகம் ஆர்.என்.ஆர். மனோகர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

scroll to top