நகை தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நகைக் தொழில், வெளி மாநிலத்தவரின் ஆதீக்கத்தை குறைக்க அரசு சட்டம் கொண்டு வரவேண்டும் என்பதை வலியூறுத்தி மதுரை தெற்குவாசல் பகுதியில் ஏஐடியூசி நகை தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நகை பட்டறைத் தொழிலை, குடிசைத் தொழிலாளக அங்கீகாரம் செய்ய வேண்டும், கொரோனா காலத்தில் கடைகள் மூடப்பட்டிருந்தபோது, வாடைகளை அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்களை வலியூறுத்தி, நந்தாசிங் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

scroll to top