நகைக்கடை பஜாரில் கேரளா லாட்டரி விற்பனை முதியவர் கைது.

மதுரை ஜன 30 தெற்கு வாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம்.தெற்கு ஆவணி மூலவீதியில் நகைக்கடை பஜாரில் இவர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார் .அப்போது ஒரு நகை கடையின் முன்பு தடைசெய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனை செய்த முதியவரை ஒருவரை பிடித்தார். அவரிடமிருந்து 79 கேரளா லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தார். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் விற்பனை செய்தவர் தெற்குவாசல் தென்னை ஓலைக்கார தெருவைச் சேர்ந்த மோகன் தாஸ் 67 என்பது தெரிய வந்தது .அவரை கைது செய்தார்.

scroll to top