தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி தேர்தல் களை கட்ட துவங்கி உள்ளது. அரசியல் கட்சிகள் போட்டியிடும் மாநகராட்சி, நகராட்சிகள், மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிட விரும்பும் மாநகராட்சி, நகராட்சி போன்றவை குறித்து பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதனிடயே அ.தி.முக அதன் கூட்டணி கட்சியானபா.ஜ.,வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில் மாநகராட்சி, நகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகிய இருவரும் வெளியிட்டுள்ளனர்.