தோப்பூர் கண்மாய்க்கு தண்ணீர் திறந்துவிட கவுன்சிலர்கள் கோரிக்கை

மதுரை மாவட்டத்தில் வைகை தண்ணீர் நிரம்பி வருவதால், மதுரை – விருதுநகர் – சிவகங்கை இராமநாதபுரம் கண்மாய்களுக்கு கால்வாய்கள் மூலம் தண்ணீர் திறந்து
விடப்பட்டுள்ளது. தற்போது, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றியம் எஸ்.தோப்பூர் கண்மாய் பகுதிக்கு மதுரை மாவட்டம் கொக்குளம் கண்மாயிலிருந்து தண்ணீர் திறந்துவிடக்கோரி ஒன்றியக்
கவுன் சிலர்கள் முருகன், திருச்செல்வம் மற்றும் விவசாயிகள் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

scroll to top