தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணம் குறைப்பு

Untitled-1-copy-3.jpg

குறு சிறு தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டண குறைப்பு மொத்தமாக 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம் அல்ல. மேற்குறிப்பிட்ட உச்ச நேரம் மின் பயன்பாட்டுக்கான கட்டணம் முதல் முறையாக  அமல்படுத்தப்பட்டது. அதற்கு விதிக்கப்பட்ட 25 சதவீத கட்டண உயர்வு மட்டும் 10% குறைக்கப்பட்டுள்ளது.

scroll to top