தொழிலில் நஷ்டம் தொழிலதிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு சொத்தை எல்லாம் அடமானம் வைத்தால் விரக்தி அடைந்த தொழில் அதிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எஸ். எஸ் .காலனி பைபாஸ் ரோடு பகுதியில் அப்பார்ட்மென்டில் வசித்து வந்தார் தொழிலதிபர் ரமேஷ்61. இவர் செய்து வந்த தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் சொத்துக்களை எல்லாம் அடமானம் வைத்து விட்டார்.இதனால் மனமுடைந்த தொழிலதிபர் ரமேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து எஸ் எஸ் காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

scroll to top