தொலைதூர பேரூந்து கட்டணம் உயர்த்தப்படும்! அமைச்சர் சிவசங்கர்

sivasankar-transport-1648789288-1651746141.jpg

தொலைதூர பயண பேருந்து கட்டண உயர்வு பட்டியல் அதிகாரிகளால் தயார் செய்யப்பட்டுள்ளது. ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அரசு பேருந்துகளில் உள்ள தொலைதூர பயண பேருந்து கட்டண விகிதத்தை ஆராய்ந்து, அதற்கு ஏற்ப பட்டியல் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு பேருந்து கட்டண உயர்வு குறித்து இதுவரை முதலமைச்சர் உத்தரவிட இல்லை என்றும் போக்குவரத்து கழகம் ரூ.48,500 கோடி கடனில் உள்ளது எனவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

scroll to top