தைபூச காவடி திருவிழா

மதுரை மாவட்டம், பாலமேட்டில் அமைந்துள்ள ஸ்ரீ வேல் முருகன் திருக்கோவில் தைப்பூசத் திருவிழாவில், பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக சென்று சன்னதி அடைந்தனர்.

scroll to top